உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை நாளை(28) கையளிப்பு….



ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையை நாளை(28) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எரான் விக்ரமரத்னவின் தலைமையிலான குழு, இந்த விசாரணையை மேற்கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப் பிட்டுள்ளார்.

Related posts

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின நிகழ்வுகள் காலியில்…

wpengine

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

wpengine

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

wpengine