ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரிகேடியர் பிரியங்கவை பிரித்தானியவில் தேடப்பட்டு வரும் நபராக அறிவிப்பு..



பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக பிரித்தானியவில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதவான் சோனியா ஹென்சலேவினால் இவ்வாறு, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலகக் கிண்ணம், தலைமைத்துவம் மற்றும் ஹத்துரு குறித்து டிலான் காரசாரம்…

wpengine

மிஹின் லங்கா விமான சேவை மூடப்படுகின்றது

wpengine

 முகப்புத்தகத்தில் போலி முகம்: காதலியாக நடித்து பணம் கறப்பு

wpengine