உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில்…



இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரவு போசன இடைவேளை வரையில் அவுஸ்திரேலிய அணியானது 105 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

166 ஓட்டங்களை பெற்றிருந்த Labuschagne  இனது விக்கெட், தனஞ்சய டி சில்வாவினால் கைப்பற்றப்பட்டது.

Related posts

தற்காலிகமாக இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

wpengine

முடங்கியது யாழ்.நகரம்

wpengine

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine