வணிகம்

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி…



2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகியன தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வருடம் உலக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச ​தேயிலை குழு தெரிவித்துள்ளது.

Related posts

ETI – விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு

wpengine

சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சி

wpengine

இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine