உள்நாட்டு செய்திகள்

தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்த 08 மாணவர்களுக்கும் விளக்கமறியல்…



வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 மாணவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கெபித்திகொல்லாவ நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் 08 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று

wpengine

UPDATE – பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது..

wpengine

முஸ்லிம் மக்களின் வாயில் கதவுகளை பதம்பார்த்த “சிங்க லே ” குறித்து ஹர்ஷ கருத்து

wpengine