உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் முன்னிலையில் இலங்கை வீரர்கள் சோர்வில்…



அவுஸ்திரேலிய அணியுடன் இன்று(24) பிரிஸ்பேனில் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியின் (இரவு/பகல்), நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியானது தேநீர் இடைவேளை வரையில் 03 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட்டத்தில் உள்ள குசல் மென்டிஸ் 14 ஓட்டங்களுடன் ரொஷான் சில்வா எவ்வித ஓட்டங்களையும் பெறாது களத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

Related posts

2024-2031 வரையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பு

wpengine

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

‘ரவுப் ஹில்மி’ க்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு…

wpengine