உள்நாட்டு செய்திகள்

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..



சிறைச்சாலையில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க விசேட குழுவொன்றினை நியமிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவிற்கு சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்புபடாத பிரிதோர் அரச நிறுவனத்தின் அதிகாரிகளை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் 04 பேருக்கு எதிராக தற்போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை தொடருவதில்லை என நீதிமன்றம் தீர்மானம்..!

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை : ரணிலின் திருத்தம் மறுப்பு

wpengine

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்..!

wpengine