உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை…



திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(26) காலை 8 மணி முதல்  24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, ஹோமாகம உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலவத்த, ருக்மல்கம, மத்தேகொட, மீபே ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – காணி அமைச்சு

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நியமனம்

wpengine

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்

wpengine