உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு…



வெலிகம, வெலிகம, பொல்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(27) பணிப்புறக்கணிப்பில்…

wpengine

இன்று முதல் காலநிலையில் மாற்றம்….

wpengine

கடுவலை – பியகம வரையிலான வீதிக்கு பூட்டு…

wpengine