உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது..



ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டமானது இன்று(21) மாலை 05 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, அரசியல் நடவடிக்கைகள் மாறும் இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

விசேட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனபதி பிரஷன்சா விருது…

wpengine

ஊவா மாகாண சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நிறைவேற்றம்..

wpengine