ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சந்திரிகா தேசியப் பட்டியல் ஊடாக.. – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு..!



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றிற்கு நியமிக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தேசிய பட்டியலில் இருந்து இராஜினாமா செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத டி மெல் என்பவரின் பெயர் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இரவு கூடிய எரிபொருள் விலைகள் காலையில் குறைவு…

wpengine

மஹிந்தவின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் விசுவாசி

wpengine

நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

wpengine