உள்நாட்டு செய்திகள்

5 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது…



60 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கடுவல பகுதியில் நேற்றிரவு , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் நீதிபதிக்கு விடுதலை.

wpengine

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி இனந்தெரியாதவரால் பறிப்பு

wpengine

வாகன விபத்தில் மரணித்த இளைஞனின் குடும்பத்திற்கு என்னால் இயன்ற நியாயத்தினை வழங்குவேன் – நுவான்.

wpengine