உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு…



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உதயங்க இன்று ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

பாராளுமன்ற அமர்வில் பொது மக்களுக்கான பார்வை கூடம் பூட்டு…

wpengine

அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை

wpengine