உலக செய்திகள்

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…



பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29 மைல்) ஆழத்தில் தாக்கியதுடன், இது ஒரு மேலோட்டமான பூகம்பமாக அமைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

வைரஸ் தொற்றுக்கு அஞ்சாத வட கொரியா

wpengine

குர்திஷ் போராளிகளின் கார் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

உலகளவில் 85 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine