ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொலையில் முடிந்த திருமண உறவு



திருமணத்துக்கு அப்பாலான உறவு என்றுமே எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றல்ல.

இத்தகைய உறவுகள் என்றுமே சட்டவிரோதமானது என்பதுடன் எமது கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் விஷக் கிருமியாகும்.

இந்நிலையில் திருமணத்துக்கு அப்பாலான உறவொன்று கொலையில் முடிந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை – பசறை பிரதேசத்தில் அண்மையில் நபரொருவர் நடுவீதியில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தின் பின்னணி கள்ளத் தொடர்பே என தெரியவந்துள்ளது.

தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பைப் பேணியதா க க் கூறப்படும் 45 நபரொருவரையே கணவன் கொலை செய்துள்ளான்.

இச்சம் பவ த்தின் காணொளி  ஃபாஸ்ட்  நியூஸ்க்கு  கிடைக்கப்பெற்றுள்ளது

[youtube url=”https://www.youtube.com/watch?v=Ll01vmmamqs&feature=youtu.be” width=”560″ height=”315″]

 

Related posts

நாடாளுமன்றத்தில் மோதல். விசாரணைக்கு விசேட குழு

wpengine

பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு நாமல் குமுறல்…

wpengine

நாட்டில் 5,000 கொரோனா தொற்றாளர்கள் – மனோ அதிரடி

wpengine