உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…



நுகேகொட அனுலா வித்தியாலத்திற்கு முன்பாக, பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நுகேகொடயில் இருந்து மஹரகம வரையிலான ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரயில்வே பொறுப்பதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

wpengine

மென்டி போதைப்பொருளுடன் மூவர் கைது

wpengine

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரினை பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine