உள்நாட்டு செய்திகள்

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை…



தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் இன்று (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சரத் குமார உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு…

wpengine

ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிப்போம் – முஜிபுர் ரஹ்மான்

wpengine

மாகாண சபையில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டுக்கான சட்டதிருத்தம்

wpengine