உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விஜயம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிலிபைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இம்மாதம் 15ஆம்திகதி பிலிபைன்ஸுக்கு செல்லவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் பிலிபைன்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…

wpengine

மேல் மாகாணத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

wpengine

கதிர்காமத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 19 முதல் விடுமுறை..!

wpengine