உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு…



மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று(11) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆலோசனை

wpengine

ஜானாதிபதியுடனான பேச்சு திருப்திகரமானதாக அமையவில்லை – கலையரசன்..!

wpengine

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

wpengine