உள்நாட்டு செய்திகள்வணிகம்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று கூடுகிறது…



விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று(10) மாலை 3 மணிக்கு அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நிதி அமைச்சில் அலுவலகத்தில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து நாட்டிலும் விலையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆம் திகதி குறித்த குழு ஒன்று கூடி தீர்மானங்களை மேற்கொள்வது வழமையாகும்.

இதன்படி, உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 51.7 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாண், பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது…

wpengine

ஜனாதிபதியை சந்திக்கும் கெளதம் அதானி

wpengine

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

wpengine