வணிகம்

வாகனங்களின் விலைகள் அதிகரிக்க நேரிடும்…


இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதால், வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதனால், வாகன இறக்குமதியின் போது, மேலதிகமாக 3 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தேச பாதீட்டில் வாகனங்கள் தொடர்பில் வரி விதிக்கப்படாவிட்டால், தற்போதைய நிலைமைக்கு அமைய வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

17 இலட்சத்திற்கும் அதிகமான மியன்மார் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு…

wpengine

ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நிறைவு…

wpengine

தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்…

wpengine