உள்நாட்டு செய்திகள்

பேரவாவி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பிக்கத் தீர்மானம்…



பேரவாவி அபிவிருத்தி திட்டமானது இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இயற்கை சூழலுக்கு பொருத்தமான வகையில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் குறித்த பேரவாவி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

Related posts

மேலும் 79 பேர் குணமடைந்தனர்

wpengine

தண்டப்பணம் விதிப்பது குறித்து இ.மோ.சைக்கிள் சங்கம் ஜனாதிபதியுடன் கோரிக்கை.

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine