உள்நாட்டு செய்திகள்

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்…


கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்: இந்திக்க அனுருத்த

wpengine

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையை எதிர்த்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine