உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…


இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளியேறத் தயாராகும் டிரம்ப்

wpengine

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு – 48 மாணவர்கள் உயிரிழப்பு…

wpengine

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு..!

wpengine