ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை…



பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிடின், எதிர்வரும் காலங்களில் பால்மா இறக்குமதியை நிறுத்த நேரிடுமென்று, பால்மா இறக்குமதியாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பால்மா இறக்குமதிகளின் போது, தற்பொழுது 30 – 40 சதவீம் நட்டம் ஏற்படுவதாகவும், உலக சந்தையில் பால்மா மெற்றிக் தொன்னொன்றின் விலை 3,350 என்றும், இன்னும் சில நாட்களில் அப்பெறுமதி 3,500 ஐ அண்மித்துவிடுமென்றும் தெரிவித்துள்ளனர்.

பால்மா 1Kg இற்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதாகவும், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40% ஆக குறைத்துள்ளதாகவும், பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மரணமடைந்ததையடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

wpengine

2015 06 29 கேலிச் சித்திரம்

wpengine

அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து கண்ணை மூடிய அன்பு மகன்

wpengine