உள்நாட்டு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…


நீர்கொழும்பு – கொழும்பு வீதி ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில்
இன்று(05) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி சாரதி றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரும் பாரவூர்தியின் உதவியாளரும் உயிரிழந்துள்ளதுடன் 32 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ சபை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..

wpengine

பொதுத் தேர்தல் ஒன்றினை வலியுறுத்தி ‘பெவிதி ஹன்ட’ அமைப்பு வாகனப் பேரணி…

wpengine

பாண், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகாிப்பு!

News Editor