வணிகம்

265 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி…


கடந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் 265 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தேயிலை ஏற்றுமதி சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1999ம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான இரண்டாவது அதி குறைந்த தேயிலை ஏற்றுமதி என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உச்சபட்ச சில்லறை விலைகள் நிர்ணயம்

wpengine

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக மன்னார்…

wpengine

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

wpengine