ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அசாத் சாலிக்கு ஆளுநர் பதவி…



தனக்கு ஆளுநர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்ய இன்று(04) பிற்பகல் 02 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தற்போது ரோஹித போகொல்லாகம ஆளுநர் பதவி வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் பதவியே அசாத் சாலிக்கு வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பில்கேட்ஸ்’இனது ஆதரவு ராஜிதவுக்காம்..

wpengine

த்ரிஷா அவமானப்படுத்தப்பட்டாரா?

wpengine

நடிகை அனார்கலியுடன் நாமலுக்கு என்ன தொடர்பு?

wpengine