உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு சவாலாக நியூசிலாந்து அணி அதிரடித் துடுப்பாட்டம்..



இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது மவன்ட் மங்கன்யு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி சற்று முன்னர் வரையில் நியுசிலாந்து அணி 37 ஓவர்கள் நிறைவில் 02 விக்கட்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts

VAT வரி அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு..!

wpengine

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

wpengine

அர்ஜுன பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – துறைமுக தொழிற்சங்கம்

wpengine