உள்நாட்டு செய்திகள்

காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் தீப்பரவல்…


நேற்று(01) காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் வனப்பகுதியில் ஒரு பகுதி அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு 

Azeem Kilabdeen

புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் மீட்பு

wpengine

விமான நிலையத்தினுள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்…

wpengine