உள்நாட்டு செய்திகள்

2019 – வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவைக்கு…



2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்றதும் வரவு செலவுத் திட்ட யோசனையினை முன்வைக்க உள்ளதாகவும், எதிர்வரும் 08 வார காலத்தினுள் குறித்த யோசனையினை பாராளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று(22) பிற்பகல் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்..

wpengine

வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிட தீர்மானம்

wpengine

இந்தியா அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டம்

wpengine