உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண திருத்தத்திற்கு மேலதிகமாக  அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் அறிவிக்க தொ.இலக்கம்….



பேரூந்து கட்டணத்தை விட மேலதிகமாக கட்டணத்தை அறவிட்ட 71 பேரூந்து வண்டிகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக கட்டணம் அறவிடப்படும் பேரூந்துகள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைபாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் கூறியுள்ளமது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் தனியார் பேரூந்துகளின் கட்டணம் கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைவடைந்தது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் – விளக்கமளிக்க மஹிந்தவுக்கு கால அவகாசம்…

wpengine

இதுவரையில் 2,811 பேர் பூரண குணம்

wpengine

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய இராணுவ புலனாய்வாளர்களுக்கு பிணை..

wpengine