உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறப்பு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை(01) மீளவும் திறக்கப்படும் என, குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து சுற்றுப்பயணம் காரணமாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், கடந்த 26ஆம் திகதி முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி தாயகம் திரும்பியுள்ள நிலையில், கட்சியின் தலைமையகம் நாளை(01) மீண்டும் திறக்கப்படும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவாரா?

wpengine

அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

ஐஓசி நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைத்தது…

wpengine