உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…


கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளென பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்…

wpengine

விளக்கமறியலிலுள்ள DIG அனுரவிற்கு மருத்துவ பரிசோதனை

wpengine

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

wpengine