உள்நாட்டு செய்திகள்

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில்…


புரவெசி பலய அமைப்பின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்ரிய இன்றைய தினமும்(28) பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.

Related posts

தேர்தல் முறையில் மற்றம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்

wpengine

இராஜாங்கனை- மேலும் நால்வருக்கு கொரோனா

wpengine

தப்புல கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக

wpengine