உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குறிப்பிட்ட கால எல்லையினுள் தேர்தலினை நடாத்த ஐ.தே.கட்சி இணக்கம்…



குறிப்பிட்ட கால எல்லையில் உரிய தேர்தல்களை நடாத்த அமைச்சரவை அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு இணக்கம் வெளியிடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேஷன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் தொடர்பிலான குழப்ப நிலைகளுக்கு எதிர்வரும் வாரத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகரின் இராஜினாமா வதந்தி என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு…

wpengine

கோட்டாவின் வருகையை உறுதிப்படுத்தியது தாய்லாந்து!

News Editor

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine