கேளிக்கை

ரஜினியின் “பேட்ட” வெளியாகும் திகதி…


ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் எதிர்வரும் 28-ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை டத்தோ மாலிக்கின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரே‌ஷன் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

Related posts

2016 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்களாக கிளிக் ஆனவை.. (PHOTOS)

wpengine

‘தலைவி’ அறிவிப்பு

wpengine

நடிப்புக்கு முழுக்குபோட்ட ஸ்ருதியின் அடுத்த திட்டம்…

wpengine