உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு…


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

Related posts

நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்

wpengine

தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

wpengine

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்…

wpengine