உள்நாட்டு செய்திகள்

வஜிர அபேவர்தன அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…



உள்நாட்டு மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவரது அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(21) காலை சுப நேரத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் வேளாண்மை, கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரான பீ.ஹெரிசன் மற்றும் ஜீ.சீ.அலவதுவல ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்…

wpengine

சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

ICC தலைவர் 22ம் திகதி இலங்கைக்கு

wpengine