உள்நாட்டு செய்திகள்

Update – பாராளுமன்ற அமர்வுகள் மதிய போசனத்திற்கு பின்னர் ஆரம்பம்..



மதிய போசனத்திற்கு பின்னர் பாராளுமன்ற அமர்வு மீளவும் ஆரம்பமானது. 

++++++++++++++++++++++++ UPDATE 

பாராளுமன்ற அமர்வானது மதிய போசனத்திற்காக இடைவேளை விடப்பட்டுள்ளதாகவும் மீளவும் பாராளுமன்ற அமர்வுகள் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

++++++++++++++++++++++++ UPDATE 

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது..

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற அமர்வானது ஆரம்பமானது.

Related posts

அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

Azeem Kilabdeen

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

wpengine

எந்தவொரு ராஜபக்சவும் இராஜினாமா செய்யத் தயாராக இல்லை

wpengine