கேளிக்கை

2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் மெர்க்கல்…



பிரித்தானியாவின் பிரபலமான Vogue இதழ் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் மெர்க்கலை தொடர்ந்து பிரபல பாடகியான லேடி காகா இரண்டாமிடமும், நடிகையான ட்ரேசி எல்லிஸ் ரோஸ் மூன்றாமிடமும் பிடித்துள்ளார்.

மேலும், அமெரிக்க நடிகைகள் ட்ரேசி எல்லிஸ் ரோஸ் (46) மற்றும் ஜொவ் க்ராவிட்ஸ் (30) ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி முறைப்பாடு; இதை செய்தாரா?

wpengine

தவறிய ஜெனிலியா [VIDEO]

wpengine

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?

wpengine