உள்நாட்டு செய்திகள்

தீ விபத்தில் 09 வர்த்தக நிலையங்கள் சேதம்…


சிலாபம் நகர சபைக்கு உட்பட்ட பல வர்த்தக நிலையங்களில், இன்று(20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 09 வர்த்தக நிலையங்கள் முழுமையாக, சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகிறது.

மின் கசிவு மூலம் இவ்வாறு தீ பரவியிருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடைநிறுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்

wpengine

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமானது இன்று(23)..

wpengine

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் கூடுகிறது..

wpengine