உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று…


புதிய அமைச்சரவை இன்று(20) பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(20) காலை 8.30 மணியளவில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு!

News Editor

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

wpengine

ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணிக்கு வியூகம்!

wpengine