உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் இருவர் – சம்பந்தன்…



பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருவர் கடமையாற்றுவதாக ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(19) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையில்; தன்னைப் போன்றே மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவராக கடமையாற்றுகிறார் என தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் சபாநாயகர் தன்னை எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

புலமைப்பரிசின் புள்ளியின் அடிப்படையில் பாடசாலைக்கான மேன் முறையீடுகள் இன்றுடன் நிறைவு..

wpengine

கட்டட நிர்மாணிப்புகளின் போது மின்சார சபையின் சான்றிதழினை பெறுவது கட்டாயம்..

wpengine

சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…

wpengine