உலக செய்திகள்

ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம்…


சிலி நாட்டின் அருகே உள்ள ஈஸ்டர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Related posts

கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்துக்கொன்ற பொதுமக்கள்!

News Editor

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் விமான விபத்து..

wpengine

பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவிப்பு..

wpengine