உள்நாட்டு செய்திகள்

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…


கொழும்பு முதல் பதுளை வரை சேவையில் ஈடுபடும் உடரட்ட மெனிக்கே தடம்புரண்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் ரொசெல்ல பகுதியில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு முதல் பதுளை வரையிலான புகையிரத சேவை வட்டவளை வரையில் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத நிலையத்தின் கட்டுபாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாளை மறுதினம் முதல் இரட்டிப்பாகும் பஸ் கட்டணங்கள்.

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

wpengine

இந்த வருடத்தில் 25 ஆயிரம் கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு

wpengine