உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

எதிர்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – சபாநாயகர்…



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும், பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் திங்களுடன் நிறைவுக்கு..

wpengine

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்…

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு கூட்டம் கூடியது..

wpengine