உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாமென ஜனாதிபதிக்கு GMOA கடிதம்..



நியமிக்கவுள்ள புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர் மற்றும் அதற்கான காரணங்களை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அடுத்த அமைச்சரவையை நியமிக்கும் போது, இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அமைச்சுப் பதவி தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

wpengine

பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன நியமனம்

wpengine

நாளை காலை 08 மணி முதல் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine