உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..



கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!

wpengine

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

மன்னாரில் துப்பாக்கிச்சூடு மூவர் படுகொலை!

Azeem Kilabdeen