உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்..



பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த் தூள் வீசப்பட்டமை, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தற்போது பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..

wpengine

அரசாங்கத்துடன் இணையவுள்ள ஒன்றிணைந்த எதிர் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி இல்லை – அஜித்

wpengine

எஸ்.எஸ்.சீ விளையாட்டு மைதானமானது நவீன மயப்படுத்தப்படும் – திலங்க சுமதிபால

wpengine